Monday, January 17, 2022

ஈழத் தமிழர் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம்.

0
பகிரங்கமாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எதிர்ப்பு! கொழும்பு: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கொழும்பில் தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் பகிரங்கமாகவே எதிர்த்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன்...

உலகஅரங்கில் இந்தியா…

0
சர்வதேச நீதி மன்றத்தின் தலைவராகநீதிபதி தல்வீர் பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக அமைப்பில் தடம் பதிக்க துவங்கும் இந்தியா. 183 நாடுகளின் ஆதரவோடு உலக அமைப்பின் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நீதிபதி தல்வீர் பண்டாரி . பிரிட்டனின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் (WORLD HEALTH ORGANIZATION)...

இலங்கையில் பொருளாதார எமர்ஜென்சி

0
சுமார் 2 கோடியே 20 லட்சம் ம க்களை உடைய இலங்கையில் கொரானாவினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இலங்கை அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால்இறக்குமதி குறைந்து விட்டது. இதனால் இருக்கும் உணவுபொருட்ளை வியாபாரிகள் பதுக்கி வைத்து தட்டுபாட்டினை உருவாக்கியதால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகடுமயாக...

ஆப்கானிலிருந்து அகதிகளாக வருபவர்களை ஏற்க மாட்டோம்… பாகிஸ்தான்

0
ஐயோ….இந்தியாவும் இதே போல சொன்னால் இதுவரை கட்டிகாத்த போலி மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துருமோ….? இஸ்லாமிய ராஜ்ஜியம் " அல்லா ஆட்சி நடக்குற ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லீம் அகதிகளை அதேபோல இஸ்லாமிய ராஜ்ஜியம் " அல்லா ஆட்சி நடக்குற பாகிஸ்தான் ஏற்கவில்லை (இதில் அல்லா...

தலீபான்களின் ஆட்சி பழங்கால பாலைவன அராஜகங்களும் தொடங்கிவிட்டன!

0
ஆண்கள் வீடுவீடாக கதவை உடைத்து தேடப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு தாலிபான்களுக்கு பாலியல் அடிமைகளாக சின்னா பின்னப் படுத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளாகி கொல்லப்படுகிறார்கள். பத்திரிக்கையாளர்களுக்கு தடை. வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் கொலை…ஆப்கான் தேசிய கொடியை ஏற்றியவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி...

ஆப்கான் சொல்லும் செய்தி…

0
ஆப்கானின் அரச படைகள் லட்சம் …மூன்று லட்சம் கூட இருக்கலாமென்று சொல்கிறார்கள் வெறும் பத்தாயிரம் எண்ணிக்கைகொண்ட தாலிபான்களிடம் தோற்றிருகிறார்கள் தோல்விக்கு காரணங்களை அலசினால் 1.உளவியல் பயமுறுத்தல் 2.ஐ எஸ் ஐ ன் முழு பெரிய அளவிலான ஊடுருவல் 3.அமெரிக்காவின் ஸ்ட்ராட்டர்ஜி தோல்வி இத்தனை வருடங்கள் அங்கேயே தேவுடு காத்தும் நகர்ந்த அடுத்த...

லண்டனில் கனவுப்பிரதிமை

0
திரு. சிவாபிள்ளை அவர்கள் : ( தமிழ்மொழி கலைக்கழகம் இயக்குநர், லண்டன்) எல்லையற்ற தமிழ்மொழியோடு, நட்பும் உறவும் உயிர்ப்புமாய் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் உள்ளோடும், சொல்லோடும், கலையோடும், கதையோடும் இலக்குகளைத் தாண்டிய சாதனைகளோடும் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறது . ஆறு தன் பாதைகளை செழுமையாக்கிக் கொண்டே செல்வது...

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பதிவு தொடர்பான அறிவித்தல்….

0
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பதிவு தொடர்பான அறிவித்தல்…. 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் வாக்காளர்கள் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் http://www.elections.gov.lk என்ற இணைய தளத்தில் பதிவுகளை மேற்கொள்வதற்கு...

இலங்கையின் உண்மையான நண்பன் சீனா;

0
ஆசியாவின் வளர்ச்சியை சீனாவே வழிநடத்தும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பேச்சுபுலிகளை வேரொடுஅழிக்க வேண்டும் என்கிற சோனியாவின் ஆசையை மட்டும் நிறைவேற்ற காங்கிரஸ் திமுக இணைந்து மேதகு மற்றும் தமிழ் புலிகளையும் அவர்களது குடும்பத்தையும் வேரோடு அழித்திட இலங்கை அரசுக்கு துணைபோனதின்...

சீனாவின் தடுப்பூசியால் கண்பார்வை பறிபோகுமாம்.

0
சீனாவின் தடுப்பூசி 73 வகையான பக்கவிளைவுகளை கொடுக்கின்றதாம்முக்கியமாக பார்வை பறிபோகின்றதாம். இந்த வகையான ஊசிகளை இந்திய சந்தையில் விற்க நடந்த சதிகளில் ஒன்றுதான்ஊராட்சி ஒன்றியங்களின் தலைவராகவும் ஆளுநரின் ஆலோசகருமான ஸ்டாலின் முயற்சி செய்தார். பின் டெல்லியில் இருந்து என்ன வகையான கவனிப்பு வந்ததோ தெரியவில்லை தடுப்பூசி...