Tuesday, October 26, 2021
Home Tags Viluppuram

Tag: Viluppuram

திறக்கப்படுமா சுகாதாரநிலையம்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர் துணை சுகாதார நிலையம் மழையின் காரணமாக சுகாதார நிலையம் சேறும் சகதியும் குண்டும் குழியும் காரணத்தால் திறக்கப்படாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பார்களா.