Tag: Tiruvannamalai
திருவண்ணாமலை ஆணி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
திருவண்ணாமலைஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனிபிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது…
ஆனி பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்…
திருவண்ணாமலை நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத...