Tag: Theni
மதுரை மேலவளவு போராளிகளுக்கு நினைவேந்தல் நிகழ்வு
தேனி மாவட்டம், சின்னமனூரில் தேனி மேற்கு மாவட்டம் சார்பில், மதுரை மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7போராளிகள் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டனர், இன் நிகழ்வை ஆண்டு தோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரை மேலவளவில் உள்ள முருகேசனின் நினைவிடத்தில் விசிக தலைவர் தொல்,திருமாவளவன்...