Tag: Madurai
ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மதுரை ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் எனும் போர்வையில் கடந்த காலங்களில் அதிமுகவினர் செய்த அதே தவறையே திமுகவினர் தொடர்வதும், கடந்த காலத்தில் பெண் ஊழியர்களுக்கு நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையே தற்போது தொடர்வதும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத சூழநிலைகளே...