Tag: Krishnagiri
சிங்காரப்பேட்டையில் பூந்தோட்ட மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற இருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பூந்தோட்ட மின் இணைப்பு பெற ரூபாய் 7,000 லஞ்சம் பெற்ற இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்காரப்பேட்டை அடுத்த பெரியதள்ளபடி கிராமத்தைச் சேர்ந்த தினகரன்...