Thursday, May 19, 2022

உனக்கும் எனக்கும் காதல்…

0
உனக்கும் எனக்கும்காதல்.. இயல்பாயிருந்தஎன்னை..உன்னில் …உன்நினைவில்…இறுமாப்புடன் அமர்த்திய நுணுக்கம் சொல்லவா…. ஏழ்பிறப்பும் உனக்கென்றேஎன்நிலை மறந்துன்பெயர்பிதற்றித் திரிசங்கென..என்நிலை ..நம்காதல்எடுத்துரைக்க வருவாயோ? வாய்மால வார்த்தைகளும்பாதியுடன் பிறழ்ந்தோடநான்தேடும் பூக்களுமேமலர்மாலை ஆகிவிடஎன்காதல் மலர்மட்டும்…உன்சுவாசம் கலந்ததென்ன? உற்றகாதல் உய்வுடனேமெய்பற்றி மெய்யாக ..பொய்க்கூற்று புறவழியில் மெல்லநடை பழகிடுதே..உன்தடமுமென்தடமும்ஒருதடமாகி நிற்க… கண்மலரின் அணைப்பினிலேகவிபாடி கரைந்ததென்ன..கண்ணிமைக்கா கனவுகண்டேகாதல்மெல்லத் தொடரக்கண்டேன். கவிமாமணிடாக்டர்.சாந்தி திருநாவுக்கரசுமதுரை.

காதல் கவிதை

0
ஆதலினால்…காதல் செய்!**† உன் நினைவுகளோவேண்டுதடா…உன் கனவுகளோ?என்னை…விரட்டுதடா! என் எண்ணங்களோசிதறுதடா?சிறகடித்து மெல்லபறக்குதடா! தேடல்களில் மனம்இலயிக்குதடா!தேவதையின் உடல்இளைக்குதடா! என் உறவுநீதானடா!உன் உயிரும் நான்தானடா! சொல்ல கதைநூறு இருக்குது!சொந்தம் உன்னைதேடித் துடிக்குது! உறக்கமில்லாஇரவு நீளுது…உடல் முழுக்கவியர்வை உருளுது! ஏத்துக்கிச்சுமனசு..உன்னைத்தான்!பத்திகிச்சு..தீயைப் போலத்தான்! இறங்கிடாதமேகம் கருக்குமோ?விடிந்திடாமல்பொழுதும்இனிக்குமோ? புதிதாய் பிறந்ததுபோல …உணர்கிறேன்!மீண்டும் ஒரு முறைகாதல் …கொள்கிறேன்! இனிவரும் நாட்கள்எனக்கானதாய்…இழந்த இளமையின்விருந்தாகுமா? இதயம் வரை இழுத்துஅணைத்திடு!இயக்கமில்லா…நிலையைக்கொடுத்திடு! கவிமாமணிடாக்டர்.சாந்தி திருநாவுக்கரசுமதுரை.

படக்கவிதை

0
செப்புச் சிலையழகி…செருந்திப் பூவழகி! கயலின் துள்ளலிலேமனம்…களவுபோனதடி! அதரச் சிரிப்பினிலேஅகிலம் மறந்ததடி! அஞ்சனந் தீட்டலிலேஆழி தோற்றதடி! செதுக்கியசெவியிரண்டில்லோலாக்குஆடுதடி! பூவையுன் நாசியிலே…புல்லாக்கு …தவழுதடி! மயிலே உன் வனப்பில்மனசு கிறங்குதடி! அன்னப்பறவையுன்னைஅணைக்கத் துடிக்குதடி! தூண்டிலகண்ணழகில்துடித்துப்போகின்றேன்! நெற்றிப் பிறையழகில்பித்தமாகி…நின்றேன்! தளிர்த்த தனமிரண்டில்ஆலின்.. விழுது கண்டேன்! மஞ்சள் மலர்தொடுப்பில்…மறந்த நிலையடைந்தேன்! மலரும்கூட உன்னைபகையாய்க் காணுதடி! தேனின் கிண்ணங்களாய்உன்றன் கன்னங்களா? கழுத்தின் கவிநயத்தில்…கவிழ்ந்த…வலம்புரிகள்! நிலவைக் காணவில்லை!வானம் …தேடுதடி! திரண்ட கூந்தலிலேமேகம் ஒளிந்ததடி! நெளிந்த இடையழகில்நதிகள்…தெரியுதடி! முகத்தின் நாணமதில்காதல்…மணக்குதடி! அன்றில்...

கர்ணன் கற்றது வித்தையா, வேதமா?..

0
தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன். பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே? துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு. அர்ஜுனன் ஒரே...

நன்றி! நன்றி! நன்றி!

0
பிரிவானபிழையே…நன்றி! உறவானஉயிரே…நன்றி! புரிந்ததற்குஇணையே…நன்றி! சிரித்தாளும்மழலைக்கு…நன்றி! படைத்தவனாம்இறைக்கொரு…நன்றி! அரவணைக்கும்அன்புக்கு…நன்றி! அழகானசொல்லுக்கு…நன்றி! அமுதானதமிழுக்கு…நன்றி! சுவையுணரும்நாவிற்கு…நன்றி! படம் பிடிக்கும்பார்வைக்கு…நன்றி! இதயம் துடிக்கும்நினைவிற்கு…நன்றி! மணங்கள் நுகரும்நாசிக்கு…நன்றி! நாளைய கனவின்காட்சிக்கு…நன்றி! நேற்றைய காயத்தின்மறைவுக்கு…நன்றி! உதவிடும் உள்ளம்நட்புக்கு …நன்றி! உலகம் ததும்பும்இயற்கைக்கு…நன்றி! தேடல் நிறைந்தவாழ்க்கைக்கு…நன்றி! மனிதம் சுமந்தகருணைக்கு…நன்றி! நலங்கள் நல்கும்உறவுக்கு…நன்றி! காதலைக் காட்டும்கயலுக்கு…நன்றி! துயரம் துளைக்காநொடிக்கு…நன்றி! தவழும் அன்னைமடிக்கு…நன்றி! சாயும் தோள் தந்ததந்தைக்கு…நன்றி! கண்ணைக் கவரும்பலருக்கு…நன்றி! சிந்தையில் இனிக்கும்உன் நினைவுக்குநன்றி! மலையாய் தாங்கும்மனதுக்கு…நன்றி! மேகம் விரும்பும்நிலவுக்கு…நன்றி! கடலின் காதலிஅலைக்கு…நன்றி! கவின் மிகு மரங்களின்வேருக்கு…நன்றி! வேண்டா நாழிகைமறைவுக்கு…நன்றி! கவிமாமணிடாக்டர்.சாந்தி திருநாவுக்கரசு.

கடிகாரம்

0
உலகை இயக்கும் உன்னதம்! டிக் டிக் ஓசை!சிறகை விரிக்குது… அசரா நொடிகள்அடுத்த உன் இலக்கு! உலகம் இயங்குதுஉன் ஒலி இசைக்குது! காலம் கடப்பதைகாதலர் அறிந்தில்லை! மணித் துளி உனக்குமரணமே இல்லை! மரணத்தைக் கொடுக்கும்மணி உன ஓசை… நீ….காலத்தைக் காட்டும்…கண்ணாடி! நாட்கள் நகருதுநாழிகை உன்னாலே! வருத்தம் கூட்டுது…வயதொன்று கூட்டுது! நீயில்லையென்றால்அசையுமோ? அணுவும்! கடமைகள் அனைத்தும்காலமே உன்னால்! காத்திருக்காமல்கடமையைச் செய்தாய்… கண் விழிப்பதுமுதலாய்…கல்லறை வரைக்கும்… கண்ணே...