Tuesday, October 26, 2021

நாம் தமிழர் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். – அமீர்

சீமானின் நாம் தமிழர் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊடுருவியிருக்கின்றனர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என இயக்குநர் அமீர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இஸ்லாமியர்களை தமிழர் இல்லை என்று சர்டிஃபிகேட் தர நீங்கள் யார்? என்றும் இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தைச்...

தூத்துக்குடி திருமண்டல தேர்தல் முறைகேடுகள். பேராயர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

20.10.2021- திருமண்டல தேர்தல் நாசரேத் கல்லூரியில் வைத்து நடந்தது. அதில் லேசெயலாளருக்கு போட்டியிட்டது இந்தியாவின் முன்னணி மீன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரும் (சுமார் 5000 கோடி சொத்து உள்ளவர்) எதிர்த்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பணியாளரும். பணம் பாதாளம் வரை...

காவலர் வீரவணக்க நாள்.

1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பிரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து தாக்கியதில் 10 சிஆர்பிஎப் காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர்...

போக்குவரத்து காவலரை மிரட்டிய அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கிய TN 43 G 8969 INNOVA காரை அவரது உதவியாளர் கிருபாகரன் (18.10.21) காலை 9.30 மணியளவில் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ்க்கு அவரது ஓட்டுநர் மூலம் எடுத்து வந்தார். ஓட்டுநர் அவரை லாட்ஜில்...

அம்மா உணவகத்திற்கு மூடுவிழா? ...

தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்று செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் சமீப நாட்களாக ஆட்குறைப்பு நடப்பதாக தகவல்கள் வருகின்றன. முக்கியமாக சில வாய்மொழி உத்தரவுகள் காரணமாக அம்மா உணவகங்களுக்கு அரசு மெல்ல மெல்ல மூடு விழா நடத்துகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வர் தலையிட்டு அம்மா உணவகம் செம்மையாக...

அருணாசலபிரதேசத்தில் பணியில் இருந்த வடமதுரையை சேர்ந்த ராணுவ வீரர் உடல்நலக்குறைவால் மரணம்.

வடமதுரை அக் 21 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சடையப்பன்(43). இவர், அருணாசலபிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். 2 தினங்களுக்கு முன்பு சடையப்பன் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்....

சர்வதேச விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம்.

விமானங்கள் பாதுப்பாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் 20 ஆம் தேதி உலக வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம் கொண்டாடப்படுகிறது.இது குறித்து கோவை...

தின பலன் – 20/10/2021.

🕉️ மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க...

பணிநிரந்தரம் வேண்டி பகுதிநேர ஆசிரியர்கள் தினமும் மனு :

தமிழக அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு 16ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை, உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய 8 பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர ரூபாய் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தது. இதில் 4ஆயிரம் காலியிடம் போக, 12ஆயிரம் பேர்...

முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்க்க வேண்டும் – – காயல் அப்பாஸ் !

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மீதான தாக்குதல் படுகொலைகள் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...