Tuesday, October 26, 2021

மாபெரும் இலவச கொரோனா தடுப்புஊசி முகாம் !

செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் புதியதாக பொறுப்பேற்றுள்ளஊராட்சி செயலர் ஏழுமலை புதுப்பாக்கம் ஊராட்சி பொதுமக்களின் நலனுக்காக சென்னை செண்ட்ரலில் இயங்கிவரும் ரோட்டரி கிளப் ஆப்மெட்ராஸ் , ரோட்டரி கிளப்ஆப் பேசிட்டியுடன் இணைந்து சிறுசேரி புதுப்பாக்கம் இணைப்புச்சாலையில் உள்ள அப்துல்கலாம் திருமணமண்டபத்தில் நேற்று...

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன்…

மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார்.

கைது, சிறை என எத்தனை அடக்குமுறை ஏவினாலும்..

லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்து.. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து… நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய மோடி ஒரு தேசதுரோகி என்பதை நாட்டு மக்களிடம் ஆதாரங்களுடன் நிரூபிப்போம். நிரஞ்சனா ஆனந்தன் மோடி மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்.

உ.பி. முன்னாள் முதல்வர் காலமானார்…

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். ரத்து தொற்று நோய் காரணமாக ஜூலை 4ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

தலீபான்களின் ஆட்சி பழங்கால பாலைவன அராஜகங்களும் தொடங்கிவிட்டன!

ஆண்கள் வீடுவீடாக கதவை உடைத்து தேடப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு தாலிபான்களுக்கு பாலியல் அடிமைகளாக சின்னா பின்னப் படுத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளாகி கொல்லப்படுகிறார்கள். பத்திரிக்கையாளர்களுக்கு தடை. வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் கொலை…ஆப்கான் தேசிய கொடியை ஏற்றியவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி...

கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!

கள்ளக்குறிச்சியில் கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீதர் அவர்கள் துருகம் சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் பழையமாரியம்மன் கோவில் பகுதி பிரதான கால்வாய் பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதை ஆய்வு செய்துவிட்டு அதே சாலை பகுதியில் அபிராமி அப்பார்ட்மெண்ட்...

கள்ளச்சாராய விற்பனை அமோகம்!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சபட்டு வரும் கள்ளச்சாராயம். வீரபாண்டி கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைத்தும் பயனில்லை என ஊர் பொதுமக்கள் வேதனை… மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க சமூக...

நீட் தேர்வு மைய விவரங்கள் வெளியீடு…

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். ஓஎம்ஆர்தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட்...

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் - தமிழக அரசு. கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி. வரும்...

வன்மையாக கண்டிக்கிறோம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 என்பது ஒவ்வொரு இந்தியனும் சுயமரியாதையை இழக்காமல், அரசு அலுவலங்களுக்கு அலைந்து திரியாமல், இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் இருப்பதற்கு, லஞ்சம் இல்லாமல் அரசு சேவைகளை பெறுவதற்கும்., ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்த சட்டத்தின்படி அரசு...