Tuesday, October 26, 2021
Home செய்திகள்

செய்திகள்

விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல்…

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையர். ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனையில் ஆணையர் தகவல். ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் - தேர்தல் ஆணையர். அனைத்து அரசியல் கட்சிகளும்...

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி

“திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது; இதை ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை பேசவில்லை அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவே அரசு சிந்திக்க வேண்டும், தேவையில்லாத விசபரிட்சையை செய்ய வேண்டாம் திமுக...

கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்.

மீண்டும் தூசு தட்டப்படுகிறது கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு. தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறை மனு. கூடுதல் விசாரணை கோரி உதகை நீதிமன்றத்தில் காவல்துறை புதிய மனு தாக்கல்

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன்…

மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார்.

பாரதியாரின் நூறாவது பிறந்த நாள்:

புரட்சிக் கவிஞன், புதுமைக் கவிஞன், உணர்ச்சியூட்டும் உயர்ந்த கவிஞன்.எழுச்சியூட்டும் எரிமலை அவன்.சாதி மதங்களை சாடியவன்.வேதங்களை வேரறுத்தவன். சாஸ்திரங்களை சல்லடையாக்கியவன். விடுதலை வேட்கையை விதைத்தவன்.உயர்ந்த சமுதாயம் என்று சொல்லப்பட்ட தான் பிறந்த இடத்திலிருந்து வெளியேறியவன். சொல்லாலும் செயலாலும் எல்லோரையும் நேசித்தவன்.கல்லும் முள்ளும் அவன் தேர்ந்தெடுத்த...

திருமலைநாயக்கருக்கு வெண்கலச்சிலை..

மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையின் வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கரின் கற்சிலையை வெண்கலச் சிலையாக மாற்றக்கோரி தமிழ் மாநில நாயுடு பேரவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பிரதமரின் தனிப் பிரிவிற்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி விரைவில் வெண்கலச் சிலை நிறுவ மாவட்ட ஆட்சியருக்குத் தடையில்லா சான்று...

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு ஐஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் புகார் அளிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில்...

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு

தமிழ்நாடு அனைத்து மாவட்ட கெளரவ செயலாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் மாநில துணை தலைவர் கோவை திரு. லூயிஸ் இவர் தலைமையில் சென்னை எக்மோரில் ஜீவஜோதி இவ்விடத்தில் 27 - 28.09.2021 இரண்டு நாட்கள் கிறிஸ்துவ மகளிர் முன்னேற்றத்திற்காகவும் கிறிஸ்துவ படிக்கும் மாணவர்...

மக்கள் தொகையை குறைப்பது என்பதே கொரோனா சதி.

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை ஆளும் பாசிச கும்பல் இந்தியாவின் மக்கள் தொகையை கணிசமாக குறைப்பது என்ற வெறியுடன் கொரோனாவின் பெயரில் திட்டமிட்டு மக்களை படுகொலை செய்கிறது. மக்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கின்றனர். இந்தியாவின் எல்லா கட்சிகளும் பாசிச கும்பலின் இச்சதிக்கு...