Tuesday, October 26, 2021
Home செய்திகள்

செய்திகள்

26ஆம் தேதி 400 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி.

சென்னையில் 26ஆம் தேதி 400 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது – மாநகராட்சி. மாநகராட்சி சார்பில் வார்டுக்கு 2 தடுப்பூசி முகாம்கள் என 400 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன்…

மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார்.

ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த நிலம் உரியவரிடம் ஒப்படைப்பு.

திருநெல்வேலி மாவட்டம், டவுண் பகுதியில் வசித்து வரும் பழனிகுமார்(59), என்பவரின் தந்தை ரத்தினவேல் செட்டியார், என்பவருக்கு வடக்கு வள்ளியூர் பகுதியில் 3 கோடி 50 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. இவர் நிலத்தினை ரத்தினவேல் செட்டியார் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்துள்ளனர்....

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை…

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு செயல்படுத்த உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி கொங்குநாடு சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மக்களவையில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக...

திருவள்ளூர்: பூட்டி கிடக்கும் கோவில்களில் வழிபாடுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டு கும்பாபிஷேக பணிகள் குறித்து கோவில் அறங்காவலர் குழுவிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர்...

தமிழகம் திவால் திமுக வெள்ளை அறிக்க… யார் காரணம்..?

கடந்த ஐந்து ஆண்டுகளாக.. இந்தியாவில் மற்ற மாநிலங்கள் விட தமிழகம் மிகவும் மோசமான வீழ்ச்சியை அடைந்து விட்டது.……சொன்னது யாரு நம்ம PTR. ஆமா..ஏன்னா மற்ற மாநிலங்களில் எல்லாம் திமுக போன்ற நாசக்கார கட்சி எதிர்கட்சியாக இல்லை..தமிழகத்துல திமுக இருந்துச்சி..தமிழகத்தின் துர்பாக்கியத்துல,திமுகவும் ஒன்னு. கடந்த ஐந்து வருடமா...

ஆப்கான் சொல்லும் செய்தி…

ஆப்கானின் அரச படைகள் லட்சம் …மூன்று லட்சம் கூட இருக்கலாமென்று சொல்கிறார்கள் வெறும் பத்தாயிரம் எண்ணிக்கைகொண்ட தாலிபான்களிடம் தோற்றிருகிறார்கள் தோல்விக்கு காரணங்களை அலசினால் 1.உளவியல் பயமுறுத்தல் 2.ஐ எஸ் ஐ ன் முழு பெரிய அளவிலான ஊடுருவல் 3.அமெரிக்காவின் ஸ்ட்ராட்டர்ஜி தோல்வி இத்தனை வருடங்கள் அங்கேயே தேவுடு காத்தும் நகர்ந்த அடுத்த...

திருமலைநாயக்கருக்கு வெண்கலச்சிலை..

மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையின் வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கரின் கற்சிலையை வெண்கலச் சிலையாக மாற்றக்கோரி தமிழ் மாநில நாயுடு பேரவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பிரதமரின் தனிப் பிரிவிற்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி விரைவில் வெண்கலச் சிலை நிறுவ மாவட்ட ஆட்சியருக்குத் தடையில்லா சான்று...

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம்… தமிழ் மாநில செயலாளர் நியமனம்.

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் நிறுவனர் & தலைவர்எம். ஜெயராமன் அவர்களின் ஒப்புதலின் பேரில்திரு. எஸ். கருப்பண்ணன் அவர்களை தமிழ்மாநில செயலாளராக நியமனம் செய்துள்ளோம். தமிழக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் நமது தமிழ்மாநில செயலாளர் எஸ். கருப்பண்ணன் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு...

கொரோனா விவகாரத்தில் எல்லாம் திட்டமிட்டே நடக்கிறது.

எதுவும் தற்செயலாக நடப்பதில்லை.இதற்கான ஆதாரங்கள். டிரம்ப்-மோடி சேர்ந்து தீட்டிய சதித்திட்டப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் தன்மையுள்ள 10 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா நோய் வராமல் தடுக்கும் மருந்து எனக்கூறி இந்திய மக்களுக்கு கொடுத்து அவர்களை நோயாளிகளாக்கி படுகொலை செய்தது.. பலவித பக்கவிளைவுகளையும்,...