Tuesday, October 26, 2021
Home செய்திகள்

செய்திகள்

ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேர் கைது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் திடீரென்று கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்...

தின பலன் – 26/10/2021.

🕉️ மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள். 🕉️ ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற...

கோவை சின்னதடாகம் செங்கல் சூளைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கோவையை அடுத்த துடியலூர், சின்னத்தடாகம்,வீரபாண்டி,பன்னிமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன.இந்நிலையில் செங்கல் சூளைகள் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி மண் அள்ளுவது,சுற்றுச்சூழல் பாதிப்பு என கனிம வளத்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து, செங்கல் சூளைகள் இயங்க தடை...

மான்புமிகு தமிழக மின்துறை அமைச்சருக்கு…

பொறியாளர்களின் குறல்மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களே திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விடிவு காலம் பிறந்துவிடும் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அதன்படி இன்று மின் துறையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் மற்றும் அனைத்து மகளிருக்கும் இலவசமாக பேருந்தில்...

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் கவிஞர் புவியரசுக்கு விழா

கவிஞர் புவியரசுக்கு 90 வயது நிறைவு பெற்றதையொட்டி, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் புவி90 என்ற பெயரில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் அரங்கசாமி அனைவரையும் வரவேற்றார். கவிஞர் புவியரசு பற்றிய புவி...

தின பலன் – 25/10/2021.

🕉️ மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மையுண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். 🕉️...

மதமும் அரசியலும்

இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியர்கள் இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்துவதாக வந்த ஒரு பதிவின் அடிப்படையில் மதங்கள் பற்றிய ஒரு ஆய்வு இது.உலக வரலாற்றில் மதங்களால் மானிடத்திற்கு அழிவுதான் ஏற்பட்டுள்ளதே தவிர எந்தவித நன்மையும் ஏற்பட்டதில்லை. எந்த மதமும்...

சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கம் பாரதி நினைவு நூற்றாண்டு விழா.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்.முனைவர்.பொன்.குமார் அவர்கள் பாராட்டுரை நிகழ்த்திய தருணம். தமிழ்ச்செம்மல்.ஜெ.வ.கருப்புசாமி, தமிழ்ச்செம்மல். அமுதா பாலகிருஷ்ணன், அகர முதலி இயக்ககத்தின் இயக்குநர். முனைவர்.கோ.விசயராகவன், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்.செவாலியே.வி.ஜி.சந்தோஷம், செ.மா.த.ச.தலைவர்.பாரதிசுகுமாரன், வடுகை. டாக்டர்.ஆர்.சிவகுமார்.ஐ.பி.எஸ், கவிஞர்.இரும்பேடு எழிலன்பன் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், சட்டம்.மு.முனீசுவரன்.

சட்டம் ஒரு இருட்டறை .

அண்ணாத்த ரிலீஸ்!சன் பிக்சர்ஸ் (தயா-கலாநிதி) தயாரிப்பு!ரெட் ஜெயண்ட் மூவிஸ் (உதயாநிதி) விநியோக உரிமை! திரையரங்குகளுக்கு 100% அனுமதி (ஸ்டாலின் கருணாநிதி)அவ்ளோ தான்!!! சட்டதிட்டம் நிதி குடும்பத்திற்காக மாறும் மாற்றபடும்.

வழக்கமா நாங்க எல்லா டெண்டர்லயும் கமிஷன் அடிப்போம்…

ஊழல் நடக்கறது தெரிஞ்சும் எதிர்க்கட்சி வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கும்….எல்லாம் முடிஞ்ச பிறகு கூப்பாடு போடுவாங்க….போராட்டம்னு சீன் போடுவாங்க….எப்பவாவது ஒருக்கா கேஸ் போடுவாங்க….அங்கேயும் ஆர்.எஸ்.பாரதி சொன்ன எங்க ஆளுங்க தானே…இருபது வருஷம் கேஸ் நடக்கும்…அதுக்குள்ள ரெண்டு கட்சியும் ஆளுக்கு ரெண்டு தடவை ஆட்சிக்கு வந்திருப்போம் ..எழுபது...