Monday, January 17, 2022
Home செய்திகள்

செய்திகள்

ஸ்தம்பித்தது சென்னை

சென்னையில் இருந்து தீபாவளிப் பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல். கோயம்பேடில் இருந்து மதுரவாயில் செல்லும் சாலையில் பேருந்துகள் ஊர்ந்து செல்கிறது. அதேபோல் சென்னை நூறடி சாலையிலும் பேருந்துகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை...

SQUID GAME பெயரில் கிரிப்ட்டோ கரன்சி மோசடி

SQUID GAME டோக்கன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு 1 டோக்கன் 2850 டாலர்களுக்கு மேல் வர்த்தகம் நடைபெற்ற சமயத்தில். திடீரென வாங்கப்பட்ட டோக்கன்களை விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் இதில் முதலீடு செய்த பலர் பணத்தை இழந்தனர்.

நவ.9ஆம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை.

“அமரீந்தர் புதிய கட்சி – பஞ்சாப் லோக் காங்கிரஸ்“

காங்கிரஸில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் புதுக்கட்சி தொடங்கினார் தனது புதிய கட்சிக்கு 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என பெயர் சூட்டினார் அமரீந்தர் சிங்.

மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டது 1956 நவம்பர் 1 என்பதே வரலாற்று உண்மை!

1967ம் ஆண்டு “தமிழ்நாடு” என பெயர் சூட்டப்பட்டதும் முக்கியத்துவம் உடையதே!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து!!! மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்று 1938ஆம் ஆண்டிலிருந்து போராடியது இந்திய பொதுவுடைமை இயக்கம். இந்திய விடுதலைக்குப் பிறகும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. அரசின் அடக்குமுறை,...

சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் கடந்த 1990களில் 4038 சுகாதார ஆய்வாளர் நிலை ஒன்று மற்றும் 4561 சுகாதார ஆய்வாளர்கள் நிலை இரண்டு என பணியிடங்கள் என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்தது கடந்த 2003 முதல் இந்த பணியிடங்கள் படிப்படியாகக்...

திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா வை கண்டித்து செய்தியாளர்கள் வெளிநடப்பு.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா...

விடியல் ஆட்சியை கலாய்த்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம்…

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் எதெற்கெடுத்தாலும் போராட்டம் எங்கு பார்த்தாலும் போராட்டம் அரசின் திட்டங்களுக்கு எதிராக வழக்குகள்,என தமிழகத்தில் சிறிய சிறிய அமைப்புகளுடன் கைகோர்த்து கொண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய முக்கிய திட்டங்களை தடுத்து. அதிமுக அரசை அடிமை அரசு என கிண்டலடித்தது....

நடிகர் ரஜினிகாந்த் நல்லவரா? கெட்டவரா?.

நடிகர் ரஜினிகாந்தை பற்றி நிறைய விஷயங்கள் எதிர்மறையாக வருகிறது. முதலில் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல மிகச் சிறந்த வியாபாரி. வியாபாரத்திற்கு தேவை விளம்பரம்.அப்படி ஒரு விளம்பரம் இருந்தால்தான் சரக்கை முறுக்காக விற்பனை செய்ய முடியும். வியாபாரத்தில் உள்ள எளிமையான உத்தி. இதுவரையில் தமிழ் திரை உலகில் வாழ்ந்த...

தின பலன் – 01/11/2021.

🕉️ மேஷம்: புதிய திட்டங்கள் நிறை வேறும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை நிர்வாகத்தினரிடம் வெளிப்படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள். 🕉️ ரிஷபம்:...