தமிழ் தேசியம் பேசுபவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது:
சுதந்திரம் வாங்கிய போது சுதந்திரத்திற்காக போராடிய ராஜாஜி, காமராஜர், சி சுப்பிரமணியம் போன்ற நம் தலைவர்கள் தமிழ் தேசியம் பெற்றெடுக்க நினைத்து வெள்ளைக்காரனிடம் பேசியிருந்தால் தமிழ் தேசியம் அன்றே பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்?பண்டைய பண்பாடும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும்...