Tuesday, October 26, 2021
Home இந்தியா

இந்தியா

ஈழத் தமிழர் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம்.

0
பகிரங்கமாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எதிர்ப்பு! கொழும்பு: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கொழும்பில் தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் பகிரங்கமாகவே எதிர்த்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன்...

குழந்தைகளை கொரோனா தாக்குவது அதிகரிப்பு.

0
இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை தாக்குவது திடீரென அதிகரித்துள்ளதால் மிகுந்த கவனம் தேவை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தொற்று...

உற்பத்தி ஆலைகளை மூடும் ஃபோர்டு.

0
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு எனத் தகவல். ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் மூட முடிவு. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை...

தொற்றின் வீரியத்தை குறைக்கவே தடுப்பூசி…

0
கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல; தொற்றின் வீரியத்தை குறைக்கிறது - மத்திய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பை 98.99% தடுப்பதில் தடுப்பூசி பலனளிக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இடங்களில் பாதிப்பு அதிகரிப்பதை காண முடிகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் மாஸ்க்...

தோழர்.பா.ஜீவானந்தம் அவர்களின் 114வது பிறந்தநாள்…

0
21-08-2021 புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் உள்ள சிலைக்கு அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு.க.லட்சுமிநாராயணன் மாலை அணிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் R.விசுவநாதன், மாநில செயலாளர் அ.மு.சலீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன், மாநில துணைச்செயலாளர் து.கீதநாதன்,...

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன்…

0
மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார்.

உ.பி. முன்னாள் முதல்வர் காலமானார்…

0
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். ரத்து தொற்று நோய் காரணமாக ஜூலை 4ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

கொரோனா விவகாரத்தில் எல்லாம் திட்டமிட்டே நடக்கிறது.

0
எதுவும் தற்செயலாக நடப்பதில்லை.இதற்கான ஆதாரங்கள். டிரம்ப்-மோடி சேர்ந்து தீட்டிய சதித்திட்டப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் தன்மையுள்ள 10 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா நோய் வராமல் தடுக்கும் மருந்து எனக்கூறி இந்திய மக்களுக்கு கொடுத்து அவர்களை நோயாளிகளாக்கி படுகொலை செய்தது.. பலவித பக்கவிளைவுகளையும்,...

தமிழக காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய அரசு விருது.

0
சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தின் 8 காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்...

பெகசஸ் – உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி.பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது : நீதிபதி 2019ஆம் ஆண்டிலேயே இந்த விவகராம் வெளிவந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவசரமாக இதனையை கையாளவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது தலைமை நீதிபதி கேள்வி பெகசஸ் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம்...