Wednesday, December 1, 2021
Home Authors Posts by tamildesam

tamildesam

817 POSTS 0 COMMENTS

மதுநீதிச் சோழன் வாழ்க – டாக்டர் ராமதாஸ் நக்கல்.

டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நவீன மதுநீதிச் சோழன்! என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். கொரோனா லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. போலி...

காலையில் ஏன் “கௌசல்யா சுப்ரஜா” என சுப்ரபாதம் பாடுகிறோம்??

காலையில் ஏன் "கௌசல்யா சுப்ரஜா" என சுப்ரபாதம் பாடுகிறோம் என்பதை - விளக்கும் எளிய கதை. ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே!அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடு மலைகளில் அலைந்து திரிந்ததால்...

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.அந்த 9 விஷயங்கள் இவை தான்: ஒருவரது வயது,பணம் கொடுக்கல் வாங்கல்வீட்டு சச்சரவு,மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்,கணவன்-மனைவி அனுபவங்கள்,செய்த தானம்,கிடைக்கும் புகழ்,சந்தித்த அவமானம்,பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்துக்களுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி

அடிப்படையில் இஸ்லாமியர் வாக்குகளை வாங்க எடப்பாடி செய்த சூழ்ச்சி தான் என் கைது .. எடப்பாடி என்ன செய்தாரென்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 40 இந்துத்துவவாதிகளை கைது செய்தார். ஈவேரா சிலை மீது சாயம் கொட்டியதற்காக அருண் கைது. கார்ட்டூனுக்காக வர்மா கைது....

இந்திய குடியுரிமை கலகம் விளைவிக்கும் பாகிஸ்தான்.

0
இது பாகிஸ்தான் மக்களின் குடியுரிமைக்கான அடையாள அட்டை.. 5 வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்… தற்போது இந்திய குடியுரிமையில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான் அவர்களது தேசத்து மக்களின் பாதுகாப்பை கனக்கச்சிதமாக செய்துள்ளது.. ஆனால் நமது நாட்டை சில தீவிரவாத அமைப்புகள் மூலம் போராட்டம் என்ற பெயரில் சீர்குலைக்க...

ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மதுரை ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் எனும் போர்வையில் கடந்த காலங்களில் அதிமுகவினர் செய்த அதே தவறையே திமுகவினர் தொடர்வதும், கடந்த காலத்தில் பெண் ஊழியர்களுக்கு நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையே தற்போது தொடர்வதும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத சூழநிலைகளே...

திட்டம் போட்டு காய் நகர்த்துகிறதா அ.தி.மு.க?

தமிழக எதிர் கட்சியாக இருக்கு அ.தி.மு.க டாஸ்மாக் கடை திறக்க பெரிய எதிர்ப்பு எதுவும் தெரிவிப்பதாக தெரியவில்லை. ஆனால் தமிழக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் - அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க திமுக வை - தமிழக ஆளும் கட்சியாக பார்க்காமல் தன் எதிரி...