Monday, January 17, 2022
Home Authors Posts by tamildesam

tamildesam

817 POSTS 0 COMMENTS

பாரத பிரதமர் உடன் தமிழக தலைமை அமைச்சர் சந்திப்பு

வெரும் 8 நிமிடங்கள் மட்டுமே பிரதமரை சந்திக்க அனுமதி. கோரிக்கைகள் அனைத்திலும் ஒன்றிய அரசு என குறிப்பிடாமல் மத்திய அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் ,CAA ,புதிய கல்விக்கொள்கை பற்றி எதுவும் பேசவில்லை , கொரோனோ தடுப்பூசி கூடுதலாக தறக்கோறியும் , நதிகள் இணைப்பு,எய்ம்ஸ் ஆகிய...

குலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய...

உலகத்தலைவர்களில் நம்பர்-1

உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இண்டெலிஜென்ஸ் நிறுவனமானமார்னிங் கன்சல்ட் நேற்று அதாவது 17-06-2021 அன்று வெளியிட்டுள்ள ஸ்டே டிக்ஸ் படி உலகத் தலைவர்களில் திறமையானவராக மோடி 66% ஆதரவுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி...

நீட் தேர்வு – மாணவர்களை ஏமாற்றும் தமிழக அரசு

நீட் தேர்வு தொடா்பாக தமிழ்நாட்டில்(திமுக) சில அரசியல் தலைவா்களின் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாந்துவிட வேண்டாம்; அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி. இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவா் சோக்கைக்காக நீட் தேர்வு அட்டவணையை தேசிய...

வருகிறது தாவரவித்துக்களால் தயாரிக்கப்படும் வீகன் பால்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனைக் கடிப்பது போல 10 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை சின்னாபின்னமாக்கப் பார்க்கிறது அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் விலங்குகளின் நல அமைப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும். கிறிஸ்தவ பீட்டா நிறுவனம். கடந்தவாரம் இந்தியாவின் மிகப்பெரிய பால்...

திமுக ரவுடியின் அட்டகாசம், தொடர் விடியல்

கூடுவாஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட தைலாவரம் அம்பேத்கர் தெருவில் உள்ள பழமையான அம்மன் கோயில் இடத்தை திமுக ரவுடி செல்வம் என்பவர் ஆக்கிரமிப்பு தட்டிக் கேட்ட பூஜாரி மற்றும் கோயில் பக்தருக்கு அரிவாள் வெட்டு. காவல்துறை நியாயமான நடவடிக்கை எடுக்குமா?அல்லது வீதிக்கு வந்து போராட்டம் செய்ய...

திமுக அரசை காப்பாற்றும் அறநிலையத்துறை அமைச்சர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி, நீட் ரத்து செய்யாதது, +1 வகுப்பு சேர்க்கை குழப்பம், +2 தேர்வு ரத்து விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து கேட்பு குளறுபடிகள், பருப்பு, சமையல் எண்ணெய் டெண்டர் நீதிமன்றத் தடை, பல இடங்களில் காவலர்கள் அவமரியாதைப் படுத்தப்படுவது, சாராய...

இந்த அறிக்கைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா கொள்ளை நோய் பேரிடரை கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்ட தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கட்சி, அரசியல் எல்லைகளைத் தாண்டி தமிழக மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் வீடுகளின்...

கிஷோர் கே சாமி கைது. மிரட்டப்படுகிறதா கருத்து சுதந்திரம்.

சமூகவலைத்தளங்களில் தமது கருத்துக்களை உறுதியுடன் பதிவிட்டுவந்த கிஷோர் கே சாமி சமீபகாலமாக திமுக விற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டுவந்தார். இந்தப்பதிவுகளில் திமுக தலைவர்களை குறித்து தவறான பதிவுகள் பதிவிட்டதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் கிஷோர் கே சாமி. திமுகவிற்கு எதிராக உண்மையை சொல்பவர்களுக்கு...

தி.மு.க.வின் அடுத்த குறி மாரிதாஸ்..?

தி.மு.க.வின் மீதும், அதன் தலைமை மீதும் ஆணித்தரமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருபவர்களில் கருத்தாளர் மாரிதாசும் ஒருவர். இவருடைய பேச்சுகளால் தி.மு.க.வினரும், தி.மு.க.தலைமையும் கடுமையான கோபத்தில் இருந்து வந்தாலும் இவர்மீது நடவடிக்கை எடுக்க நேற்றுவரை முடியாமல் போய்விட்டது. இன்று, ஆட்சி அதிகாரம் காவல்துறை என்று எல்லாவற்றையும்...