Monday, January 17, 2022
Home Authors Posts by tamildesam

tamildesam

817 POSTS 0 COMMENTS

ஜெய் ஹிந்த் வேண்டாதச்சொல்லா.

கடைந்தெடுத்த முட்டாளாக இருப்பவனே "ஜெய்ஹிந்த்"- என்பது தமிழகத்துக்கு வேண்டாத சொல் என்று நினைப்பான்! அல்லது மிக புத்திசாலித்தனமாகப் பிரிவினை வாத விஷத்தை விதைப்பவனாக இருப்பான்! கவர்னர் உரையில் 'ஜெய்ஹிந்த்' என்ற சொல் நீக்கப்பட்டதால் தமிழகம் தலை நிமிர்ந்ததாம்! அப்படியானால் சென்ற ஆண்டு கவர்னர் உரையில் இடம் பெற்றது...

எதற்கெடுத்தாலும் நான் கலைஞரின் மகன் என்கிறீர் ..யானைக்கு பலம் எதுவென்று தெரியாமல் உளறுகிறீரே …

யானையின் பலம் தும்பிக்கையில் ..மனிதனின் பலம் நம்பிக்கையில் என்று சொல் பேச்சு உண்டு . யானையை போன்றது திமுகனாசிறு எறும்பு போதும் யானையின் கதையை முடிக்க .இது தெரியுமா தெரியாதா உமக்கு ..தெரிந்திருந்தால் இப்படி உளறிக் கொட்டிசெந்தில் பாலாஜியை போல்மீம்சுகளில் தெறிக்க விடாமல்செய்திருக்கலாமே ..😂 சமூக...

முதலமைச்சருக்கு பாராட்டு.

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 3 வேளாண் மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகவும் வரவேற்கதக்கது என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் கோவையில் தெரிவித்துள்ளார்..அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில்...

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிரச்சார வாகனம்.

தமிழகத்தில் முதல் முறையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வீடியோ பிரசார வாகனம் அறிமுகம். தமிழகத்தில் முதல் முறையாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வீடியோ பிரசார வாகனம் நெல்லை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒரு வாரம் பிரசாரம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த...

தேசியத் திறனாய்வுத் தேர்வு- தச்சன்விளை அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை.

திசையன்விளை அருகேயுள்ள தச்சன்விளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முத்து சுவேதா, சுதா, விஜய நவிந்ரா, சிவமூர்த்தி ஆகியோர் இந்த ஆண்டுக்கான தேசிய வருவாய்வழித் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.பள்ளியில் நடந்த விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களை அரசூர் ஊராட்சி மன்றத் தலைவர்...

திண்டுக்கல் – வடமதுரை பள்ளிவாசல் இடம் யாருக்கு சொந்தம்?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வடமதுரையில் இஸ்லாம் மக்களுக்கான வழிபாட்டுமாசூதியினை கடந்த இருபதுவருடங்களுக்கு முன்னரே கட்டப்பட்டு வழிபாட்டு தொழுகை முறைகளைமேற்கொண்டுவருகின்றனர். இந்து சமுதாய மக்களும் இஸ்லாம் சமுதாய மக்களும் உறவாடி நல்லமுறையில் தாய்பிள்ளைஉறவாக வாழ்ந்துவருகின்றனர். சிலநாட்களுக்கு முன்னர் இஸ்லாம் சமூகத்திற்கு சொந்தமான மசூதியினை சுற்றிக்கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்...

தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமா தமிழகம்?

பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், போலீஸாரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே, தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க வேண்டும்...

விஜய்யின் 47வது பிறந்தநாள் விழா

தென்காசி: தென்காசி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யின் 47வது பிறந்தநாள் முன்னிட்டு கொரோனா பேரிடர் கால மக்கள் பணியில் சிறப்பாக பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் கௌவுரவிக்கும் விதமாக இன்று (24.06.2021) விருது வழங்கும்...

திசையன்விளை ரோட்டரி கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள்.

திசையன்விளை. ஜூன் 25 திசையன்விளை ரோட்டரி கிளப் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திசையன்விளை வட்டார ரோட்டரி கிளப் சார்பில்150 க்கு மேற்பட்ட ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளிகளுக்கு அரிசி ,பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட 11பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண...

கட்டுமான பணிகள் தொடர்பான உத்தரவு நகலை பெற 2.5 கோடி பணம் கேட்ட கோவை மாநகராட்சி முன்னால் ஆணையர்.

கோவையில் 62 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளுவதற்கான உத்தரவினை 2.5 கோடி ரூபாய் பணம் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளும்படி கூறி உத்தரவு நகலை கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையரும், தற்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியருமான குமாரவேல் பாண்டியன் எடுத்துச் சென்று விட்டதாக...