Monday, January 17, 2022
Home Authors Posts by tamildesam

tamildesam

817 POSTS 0 COMMENTS

தமிழகத்தில் ரயில்வேதுறைக்கு என கேரளாவில் உள்ளதை போன்று தனியாக அமைச்சகம் அமைக்க கோரிக்கை

தமிழ்நாட்டில் ரயில்வே அமைச்சரை நியமிக்க கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளதாவது, கேரளாவில் புதிதாக பதவியேற்ற அரசின் புதிய மந்திரிகளின் துறைகள் ஒதுக்கீடு செய்து பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரயில்வே...

ஆன்மீக சிந்தனைகள்.

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.! பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.! செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.! வேலையுடன் பக்தி...

மக்கள் சேவைக்காக சீரமைக்கப்பட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம்…

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு மக்கள் சேவைக்காக எளிமைப்படுத்தப்பட்டு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த திருமதி.ஆஷா குப்தா அவர்கள், செய்தி தொடர்பாளராக பணியாற்றிய திரு.குமரன் அவர்கள், குறைகேட்கும்...

நெல்லையில் மீண்டும் ஒரு சாதிய படுகொலை…

நெல்லை அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் இருக்கும் குளத்தில் வழக்கமாக மீன்பிடி குத்தகையை எடுப்பது மறவர் சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்து வருகிறார்கள். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு ராஜவல்லிபுரம் குளத்து பாசனதிற்குட்பட்ட பகுதிகளில் சொந்தமாக நிலங்கள் இருக்கிறது. தற்போது குளத்தில் பாசனத்திற்கான தண்ணீர் வந்து விட்டது...

“பகல் கொள்ளையடிக்கும் அறிவிப்பை SBI உடனடியாக திரும்ப பெற வேண்டும்”.

வாடிக்கையாளர்களின் பல்வேறு சேவைகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் என்கிற பெயரில் பெரும்பாலான வங்கிகள் பகல் கொள்ளை அடித்து வரும் நிலையில் தற்போது #SBI நிர்வாகம் தங்களின் வங்கி கிளைகளிலோ அல்லது #ATM ல் மாதத்திற்கு 4முறைக்கு மேல் பணம் எடுக்கும் சேவையை பயன்படுத்தினால் ஜூலை...

சிவகிரி வாசுதேவநல்லூர் கடையநல்லூரில் ரிங் ரோடு அமைக்க வேண்டும் -எம்பி தனுஷ் குமார் ஆலோசனை

திருமங்கலம் கொல்லம் நான்கு வழி சாலை சம்பந்தமான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்குவழிச்சாலை திட்ட இயக்குனர் வேல்ராஜ் கலந்து கொண்ட பொது மக்களுக்கு நான்கு வழி சாலை...

தீயசக்தி சசிகலா…

தற்போது பரவலாக ஆடியோ வெளியிட்டு அதிமுக வில் குழப்பத்தை ஏற்படுத்திவரும் சசிகலா நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போதே சகுனி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.அதிமுகவின் தோல்விக்கு சசிகலாவின் சகுனி வேலைகளேகாரணம்.சசிகலா திமுக வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.அதற்காக சரத்குமார் சீமான் ஆகியோரை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.அதிமுகவில்...

கைலாஸா நாட்டின் அதிபராக முடிசூடிவிட்டார் ஸ்வாமி நித்யானந்தா!?

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஸ்வாமி நித்யானந்தர் மீதான தாக்குதலுக்கு முதன்முறையாக செவிசாய்த்து அவரது குற்றச்சாட்டை ஏற்று அவர் மீதான தாக்குதலை விசாரணை செய்ய அங்கீகரித்துள்ளது! இதன் மூலம், நித்யானந்த ஸ்வாமியின் கைலாசா தேசத்திற்கு ஐநா சபை அங்கீகாரம்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடை காவல் நிலையத்தில் திடிரென நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார், இதில் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாகவும்,காவல்துறை மற்றும் பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார், மேலும் இந்த...

ஈ ஆர் ஈஸ்வரன் இந்துவா, முஸ்லிமா.

நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டி 'சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் ஒரு முஸ்லிம்' என்று சிலர் பதிவு செய்கிறார்கள். ஜெய் ஹிந்த் விஷயத்தில் உண்டான கோபம்தான் காரணம். இது ரொம்பத் தப்பு. குற்றத்தை யார் செய்தாலும் தண்டனை ஒன்றுதான். இதில்...