Tuesday, October 26, 2021
Home Authors Posts by tamildesam

tamildesam

769 POSTS 0 COMMENTS

தீவிபத்தில் உடைமைகளை இழந்தவற்கு உதவிசெய்த ஜெகன் மூர்த்தி.

புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ராமு-மேரியின் குடிசை வீடு கடந்த 17ஆம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த முக்கரம்பக்கம் கிராமம் மேட்டு காலனி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ராமு மேரி...

வீரவநல்லூர் பகுதியில் பேரூராட்சி சார்பில் கொரோன தடுப்பூசி முகம் நடைபெற்றது

நெல்லை ஜூன் 27 தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை...

தமிழகத்தில் ரயில்வேதுறைக்கு என கேரளாவில் உள்ளதை போன்று தனியாக அமைச்சகம் அமைக்க கோரிக்கை

தமிழ்நாட்டில் ரயில்வே அமைச்சரை நியமிக்க கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளதாவது, கேரளாவில் புதிதாக பதவியேற்ற அரசின் புதிய மந்திரிகளின் துறைகள் ஒதுக்கீடு செய்து பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரயில்வே...

ஆன்மீக சிந்தனைகள்.

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.! பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.! செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.! வேலையுடன் பக்தி...

மக்கள் சேவைக்காக சீரமைக்கப்பட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம்…

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு மக்கள் சேவைக்காக எளிமைப்படுத்தப்பட்டு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த திருமதி.ஆஷா குப்தா அவர்கள், செய்தி தொடர்பாளராக பணியாற்றிய திரு.குமரன் அவர்கள், குறைகேட்கும்...

நெல்லையில் மீண்டும் ஒரு சாதிய படுகொலை…

நெல்லை அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் இருக்கும் குளத்தில் வழக்கமாக மீன்பிடி குத்தகையை எடுப்பது மறவர் சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்து வருகிறார்கள். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு ராஜவல்லிபுரம் குளத்து பாசனதிற்குட்பட்ட பகுதிகளில் சொந்தமாக நிலங்கள் இருக்கிறது. தற்போது குளத்தில் பாசனத்திற்கான தண்ணீர் வந்து விட்டது...

“பகல் கொள்ளையடிக்கும் அறிவிப்பை SBI உடனடியாக திரும்ப பெற வேண்டும்”.

வாடிக்கையாளர்களின் பல்வேறு சேவைகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் என்கிற பெயரில் பெரும்பாலான வங்கிகள் பகல் கொள்ளை அடித்து வரும் நிலையில் தற்போது #SBI நிர்வாகம் தங்களின் வங்கி கிளைகளிலோ அல்லது #ATM ல் மாதத்திற்கு 4முறைக்கு மேல் பணம் எடுக்கும் சேவையை பயன்படுத்தினால் ஜூலை...

சிவகிரி வாசுதேவநல்லூர் கடையநல்லூரில் ரிங் ரோடு அமைக்க வேண்டும் -எம்பி தனுஷ் குமார் ஆலோசனை

திருமங்கலம் கொல்லம் நான்கு வழி சாலை சம்பந்தமான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்குவழிச்சாலை திட்ட இயக்குனர் வேல்ராஜ் கலந்து கொண்ட பொது மக்களுக்கு நான்கு வழி சாலை...

தீயசக்தி சசிகலா…

தற்போது பரவலாக ஆடியோ வெளியிட்டு அதிமுக வில் குழப்பத்தை ஏற்படுத்திவரும் சசிகலா நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போதே சகுனி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.அதிமுகவின் தோல்விக்கு சசிகலாவின் சகுனி வேலைகளேகாரணம்.சசிகலா திமுக வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.அதற்காக சரத்குமார் சீமான் ஆகியோரை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.அதிமுகவில்...

கைலாஸா நாட்டின் அதிபராக முடிசூடிவிட்டார் ஸ்வாமி நித்யானந்தா!?

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஸ்வாமி நித்யானந்தர் மீதான தாக்குதலுக்கு முதன்முறையாக செவிசாய்த்து அவரது குற்றச்சாட்டை ஏற்று அவர் மீதான தாக்குதலை விசாரணை செய்ய அங்கீகரித்துள்ளது! இதன் மூலம், நித்யானந்த ஸ்வாமியின் கைலாசா தேசத்திற்கு ஐநா சபை அங்கீகாரம்...