Tuesday, October 26, 2021
Home Authors Posts by tamildesam

tamildesam

769 POSTS 0 COMMENTS

CSK CRICKET TEAM, திருடர்களின் TEAM.

பார்ப்பனர் சீனிவாசன் நிர்வகிக்கும்CSK அணிக்கும்திருடர்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் என்ன தொடர்பு? இந்த கும்பல் ஏன் துபாய் வரைக்கும் போய் ஆதரவு தருகிறது? இத்தனைக்கும் CSK அணியில் தமிழர்களே இல்லையே என நினைக்கும் அப்பாவி தமிழரா நீங்கள்? இதன் வரலாறு தேடியபோது கிடைத்த செய்திகள் 2007-ஆம் ஆண்டுக்கு செல்வோம். Zee...

மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல்.

கோவை அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் ரோலிங் டப் கபே என்ற தனியார் ஐஸ்கிரீம் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் மது பானம் கலந்து ஐஸ் கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத்...

நாம் தமிழர் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். – அமீர்

சீமானின் நாம் தமிழர் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊடுருவியிருக்கின்றனர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என இயக்குநர் அமீர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இஸ்லாமியர்களை தமிழர் இல்லை என்று சர்டிஃபிகேட் தர நீங்கள் யார்? என்றும் இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தைச்...

தூத்துக்குடி திருமண்டல தேர்தல் முறைகேடுகள். பேராயர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

20.10.2021- திருமண்டல தேர்தல் நாசரேத் கல்லூரியில் வைத்து நடந்தது. அதில் லேசெயலாளருக்கு போட்டியிட்டது இந்தியாவின் முன்னணி மீன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரும் (சுமார் 5000 கோடி சொத்து உள்ளவர்) எதிர்த்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பணியாளரும். பணம் பாதாளம் வரை...

காவலர் வீரவணக்க நாள்.

1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பிரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து தாக்கியதில் 10 சிஆர்பிஎப் காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர்...

போக்குவரத்து காவலரை மிரட்டிய அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கிய TN 43 G 8969 INNOVA காரை அவரது உதவியாளர் கிருபாகரன் (18.10.21) காலை 9.30 மணியளவில் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ்க்கு அவரது ஓட்டுநர் மூலம் எடுத்து வந்தார். ஓட்டுநர் அவரை லாட்ஜில்...

தின பலன் – 22/10/2021.

0
🕉️ மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து...

அம்மா உணவகத்திற்கு மூடுவிழா? ...

தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்று செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் சமீப நாட்களாக ஆட்குறைப்பு நடப்பதாக தகவல்கள் வருகின்றன. முக்கியமாக சில வாய்மொழி உத்தரவுகள் காரணமாக அம்மா உணவகங்களுக்கு அரசு மெல்ல மெல்ல மூடு விழா நடத்துகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வர் தலையிட்டு அம்மா உணவகம் செம்மையாக...

பதினெட்டு வித குணங்களில் அடிப்படையில் கீதை

பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 1 காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது...

அருணாசலபிரதேசத்தில் பணியில் இருந்த வடமதுரையை சேர்ந்த ராணுவ வீரர் உடல்நலக்குறைவால் மரணம்.

வடமதுரை அக் 21 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சடையப்பன்(43). இவர், அருணாசலபிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். 2 தினங்களுக்கு முன்பு சடையப்பன் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்....