Monday, January 17, 2022
Home ஆன்மிகம்

ஆன்மிகம்

பிறப்புடன் பிறக்கும் ஐந்து

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகி பிறக்கும் போது அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. (2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி...

தலைவிதி!

விஜயநகர பேரரசர் ஒருவர் சிருங்கேரிமடத்தில் தங்கியிருந்த பகவத்பாதாள்ஆதிசங்கரரை சந்திக்க வந்தார். அன்று, சங்கரருக்கு கடும் குளிர்காய்ச்சல். நடுக்கத்தில் இருந்தஅவரைச் சந்திக்க இயலாது எனசீடர்கள் அவரிடம் கூறினர். அரசரோ, சங்கரரைத் தரிசிக்கவேண்டும் என்ற வேட்கையில்இருந்தார். என்ன செய்வதெனகையைப் பிசைந்து கொண்டிருந்தவேளையில், உள்ளே காய்ச்சலில்நடுங்கிக் கொண்டிருந்த சங்கரர்,சீடர்களிடம் அரசரை...

அன்னையின் நவசக்தி வடிவங்கள்

மனிதனின் வாழ்க்கைத் தேவை, அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள் . சைவசமயமும், சாக்தசமயமும் அன்னைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி, வைஷ்ணவத்தில் ஆதிலக்ஷ்மிதனலக்ஷ்மிதானியலக்ஷ்மிசந்தானலக்ஷ்மிமஹாலக்ஷ்மிகஜலக்ஷ்மிவிஜயலக்ஷ்மிவீரலக்ஷ்மி என்ற அஷ்டலக்ஷ்மிகளாக போற்றி வணங்கப்படுகிறாள்...

நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

|| ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை || சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார். அதுவே நாம் பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்கிறோம். பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குபவர். கர்ம வினைகளுக்கேற்ப நம் உடல்...

தேங்காய் சகுனம்!

தேங்காய் உடைத்தலில் இருக்கும் சகுணரகசியங்கள் பற்றிதெரிந்து கொள்வோமா? காலம் காலமாகவே நம்முடைய வழிபாடுகளில் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம்.தேங்காயை உடைத்து, அதன் குடுமியை அகற்றிவிட்டு, உள்ளிருக்கும் வெண்மையான பருப்புகளை இறைவனுக்கு சமர்ப்பித்து, தீப ஆராதனை செய்யும்போதுதான், நம்முடைய பூஜை முழுமை பெற்றதாக உணருகிறோம்.அதேபோல் கோயில்களுக்குச்...

விளக்கு ஏற்றும் விதம்.

தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும் வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும் புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய...

பதினெட்டு வித குணங்களில் அடிப்படையில் கீதை

பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 1 காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது...

பிச்சைக்கும், பிட்சைக்கும் உள்ள வித்தியாசம்:

பிச்சைக்கும், பிட்சைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதை முதலில் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும். "பிச்சை" என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும்.ஆனால், "பிட்சை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும். விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”.சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை...

மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?

அர்த்தங்கள் தெரிந்துகொள்வோம்!தினசரி பஞ்சாங்க முறையில்…மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள்...

அனுமனை வணங்குபவரை “சனி” நெருங்குவதில்லை ஏன் தெரியுமா ?

தேவேந்திரனும் - சனீஸ்வரனும் ஒருமுறை தேவலோகத்தில் பேசிக்கொண்டு இருந்தனர். தேவேந்திரன் சனிபகவானிடம் , " சனீஸ்வரரே இதுவரை தாங்கள் ஆட்கொள்ளாத நபர்கள் உண்டோ " என்றார்.ஒரே ஒருவர் பாக்கி உண்டு. ஆனால் அவரையும் நான் ஆட்கொள்ளும் வேளை வந்துவிட்டது என்று கூறி சனீஸ்வரன் தேவலோகத்தை...