இந்துக்களுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி

53

அடிப்படையில் இஸ்லாமியர் வாக்குகளை வாங்க எடப்பாடி செய்த சூழ்ச்சி தான் என் கைது ..

எடப்பாடி என்ன செய்தாரென்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 40 இந்துத்துவவாதிகளை கைது செய்தார். ஈவேரா சிலை மீது சாயம் கொட்டியதற்காக அருண் கைது. கார்ட்டூனுக்காக வர்மா கைது. சுந்தர், சசிகுமார் என பலர் கைது செய்யப்பட்டார்கள்.

“கல்யாணராமனை கொல்வேன்” என்று சொன்ன 20 ஜமாத்தினரில் ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை (எடப்பாடி அரசால்).

“பலமானவன் அடிப்பதும் பலமற்றவன் வாங்கிக் கொள்வதும்… இந்து சமயத்தவர் பலமற்றவராக இருக்க வேண்டும், இஸ்லாமியர் பலமுள்ளவர்களாக இருந்து என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்.” – இதை தான் இந்த திராவிட அரசியல் தலைமகள் இத்தனை ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கின்றன.

இந்து தலைமை உருவாகிவிடக்கூடாது என எடப்பாடி போன்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டார்கள். என் போன்ற 40க்கும் மேற்பட்டோர் கைதும் அதன் காரணமாகவே.

யாருமே இந்துக்களுக்காக குரல் கொடுக்க கூடாது என்ற நிலைமையை எடப்பாடி உருவாக்கினார் என்பதே உண்மை.

  • கல்யாண்ஜீ