இந்திய குடியுரிமை கலகம் விளைவிக்கும் பாகிஸ்தான்.

111

இது பாகிஸ்தான் மக்களின் குடியுரிமைக்கான அடையாள அட்டை..

5 வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்…

தற்போது இந்திய குடியுரிமையில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான் அவர்களது தேசத்து மக்களின் பாதுகாப்பை கனக்கச்சிதமாக செய்துள்ளது..

ஆனால் நமது நாட்டை சில தீவிரவாத அமைப்புகள் மூலம் போராட்டம் என்ற பெயரில் சீர்குலைக்க நினைக்கிறது..

நீங்க நடுத்தெருவுல கூவுனாலும், உருண்டாலும், புரண்டாலும், எங்களோட பாதுகாப்புக்கான இந்த சட்டத்தை எங்களை மீறி அசைக்க முடியாது.