கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் கைது.

55

வலைத்தளங்களில் அரசியல் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையறது உத்தரவுக்கிணங்க தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் கிஷோர் கே சாமி.