செய்திகள்தமிழகம் SQUID GAME பெயரில் கிரிப்ட்டோ கரன்சி மோசடி By tamildesam - November 3, 2021 135 SQUID GAME டோக்கன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு 1 டோக்கன் 2850 டாலர்களுக்கு மேல் வர்த்தகம் நடைபெற்ற சமயத்தில். திடீரென வாங்கப்பட்ட டோக்கன்களை விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் இதில் முதலீடு செய்த பலர் பணத்தை இழந்தனர்.