மனதால் இணைவோம் -மகிழ்ச்சியில் நனைவோம்.

43

இந்த ஆண்டு தீபாவளித் திருநாளில் வைணவம், சைவம், கௌமாரம், ஜைனம் என்று சர்வமத முக்கியத்துவம் சங்கமிக்கிறது.

தீபாவளியோடு மஹாவீர் நினைவுநாள், கந்த சஷ்டி தொடக்கம், லக்ஷ்மிகுபேர பூஜை இணைவதுடன் ஐப்பசி குருவார அமாவாசையாகவும் அமைகிறது.

நாமும் மனதால் இணைவோம்; மகிழ்ச்சியில் நனைவோம்.

அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.