செய்திகள்தமிழகம் நவ.9ஆம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை. By tamildesam - November 3, 2021 96 தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை.