“அமரீந்தர் புதிய கட்சி – பஞ்சாப் லோக் காங்கிரஸ்“

33

காங்கிரஸில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் புதுக்கட்சி தொடங்கினார்

தனது புதிய கட்சிக்கு ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என பெயர் சூட்டினார் அமரீந்தர் சிங்.