இந்துக்களுக்காக ஐநாசபை வரையும் சென்று வெற்றி பெற்ற சுவாமி நித்யானந்தர்

78

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், ஹிந்து மத குருமார்கள் மீதும் சன்னியாசிகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி வழங்கக்கோரி ஐநா சபையில் சாமி நித்தியானந்தர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது

இக்கோரிக்கையை ஏற்ற ஐநா சபை
நித்யானந்தருக்கும், அவரது சீடர்களுக்கும், நடந்தது மிகப் பெரிய அநீதி என்றும், இது சம்பந்தமாக விசாரணைக்கு பரிந்துரைபதாகவும் ஐநா சபை அறிக்கை வெளியீடு

சுவாமி நித்யானந்தரின் இந்த நடவடிக்கையால் இந்து சன்யாசிகளுக்கு நடத்தப்படும் தாக்குதல்கள் உலக அரங்கில் பேசும் பொருளாக மாறிவிட்டது

தனியாளாக வென்று காட்டிய சுவாமி நித்யானந்தர்