சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கம் பாரதி நினைவு நூற்றாண்டு விழா.

42

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்.முனைவர்.பொன்.குமார் அவர்கள் பாராட்டுரை நிகழ்த்திய தருணம்.

தமிழ்ச்செம்மல்.ஜெ.வ.கருப்புசாமி, தமிழ்ச்செம்மல். அமுதா பாலகிருஷ்ணன், அகர முதலி இயக்ககத்தின் இயக்குநர். முனைவர்.கோ.விசயராகவன், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்.செவாலியே.வி.ஜி.சந்தோஷம், செ.மா.த.ச.தலைவர்.பாரதிசுகுமாரன், வடுகை. டாக்டர்.ஆர்.சிவகுமார்.ஐ.பி.எஸ், கவிஞர்.இரும்பேடு எழிலன்பன் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், சட்டம்.மு.முனீசுவரன்.