வழக்கமா நாங்க எல்லா டெண்டர்லயும் கமிஷன் அடிப்போம்…

51

ஊழல் நடக்கறது தெரிஞ்சும் எதிர்க்கட்சி வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கும்….எல்லாம் முடிஞ்ச பிறகு கூப்பாடு போடுவாங்க….போராட்டம்னு சீன் போடுவாங்க….எப்பவாவது ஒருக்கா கேஸ் போடுவாங்க….அங்கேயும் ஆர்.எஸ்.பாரதி சொன்ன எங்க ஆளுங்க தானே…இருபது வருஷம் கேஸ் நடக்கும்…அதுக்குள்ள ரெண்டு கட்சியும் ஆளுக்கு ரெண்டு தடவை ஆட்சிக்கு வந்திருப்போம் ..எழுபது தலைமுறைக்கு சொத்தும் சேர்த்திருப்போம்…

அது தானேய்யா ஒலக வழக்கம் ?

இப்ப என்னன்னா ஊழல் நடக்கறதுக்கு முன்னாடியே இந்த ஐ.பி.எஸ் கண்டுபிடிச்சிடறாரு…கையோட பிரஸ் மீட் வச்சி நாறடிச்சிடறாரு….சோஷியல் மீடியால சங்கிங்க வெளுக்குற வெளுப்பு தாங்காம டெண்டர ரத்து பண்ண வேண்டியிருக்கு…