சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் எஸ்ஐ கைது.

47

சென்னை, மாதவரத்தில், 15வயது சிறுமியை துப்பாக்கி முனையில், பாலியல் தொல்லை கொடுத்த காசிமேடு போலீஸ் எஸ்.ஐ சதீஷ் என்பவரை மாதவரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.