கோவில்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

97

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

அம்பாசமுத்திரம் பகுதியில் அம்மையப்பர் திருக்கோவில் கிருஷ்ணன் கோவில் பூக்கடை பஜார் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் நாகராஜன் மற்றும் நகரத் தலைவர் ஸ்ரீதர் சரவணன் பொதுச் செயலாளர் பழனி பொருளாளர் கணேசன் நகர செயலாளர் விநாயகவேல் பாலு ஆகியோர் உட்பட பிஜேபி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்