இறந்து போன பெண்மணி கிறிஸ்தவர், அவர் இந்து மத பெயரிலேயே வாழ்ந்திருக்கிருக்கிறார்.

19

இவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். இவருடைய கணவர் கூட்டுறவு துணை பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இருவருமே அரசு பணியில் இருந்து பல லட்சம் ஊதியம் பெற்றிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இவருடைய மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் என இவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இந்து பெயரிலேயே வாழ்ந்துகொண்டு அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு வேலை வாய்ப்பையும் பெற்றுக்கொண்டு லட்ச லட்சமாக சம்பாதித்து சுகபோகமாக வாழ்ந்து அரசை ஏமாற்றி வருகிறார்கள்.

மதம் மாறிய பின்னர் அதை அரசு சான்றிதழில் பதிவு செய்யாமல் சர்ச்சில் மட்டும் பதிவு செய்துவிட்டு இந்து மத பெயரிலேயே உலவிக்கொண்டு அனைத்து சலுகைகளையும் நன்றாக அனுபவித்து அரசையும், தேசத்தையும் ஏமாற்றி வருகின்றனர்.

அரசுத் துறைகளில் உள்ள கிரிப்டோ கிறிஸ்தவர்களை அடையாளங்கண்டு பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மதமாற்றம் தேசிய அபாயம்!