திண்டுக்கல் கத்தியை காட்டி பணம் கேட்ட 3 பேர் கைது.

15

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.சீனிவாசன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியின் போது M.V.M கல்லூரி அருகே பட்டாக்கத்தி காட்டி பணம் கேட்டு மிரட்டிய பிரசாந்த்(23), தளபதி ராஜ்(25), ரஞ்சித் குமார்(23) ஆகிய மூன்று பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.