நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

16

முன்னேற்பாடுகளை துரிதப்படுத்த உத்தரவு

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் உத்தரவு

தேர்தல் நடத்தும் அலுவலர் பணியிடங்களை நிரப்புதல், வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும் என உத்தரவு.