ஈழத் தமிழர் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம்.

36

பகிரங்கமாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எதிர்ப்பு!

கொழும்பு: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கொழும்பில் தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் பகிரங்கமாகவே எதிர்த்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா. மேலும் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாகாண சபைகளை இலங்கை அரசு உடனே நடத்த வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தி உள்ளார்._