தொற்றின் வீரியத்தை குறைக்கவே தடுப்பூசி…

110

கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல; தொற்றின் வீரியத்தை குறைக்கிறது – மத்திய அரசு

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பை 98.99% தடுப்பதில் தடுப்பூசி பலனளிக்கிறது.

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இடங்களில் பாதிப்பு அதிகரிப்பதை காண முடிகிறது.

2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் – மத்திய அரசு

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி ஆலோசனை.