தோழர்.பா.ஜீவானந்தம் அவர்களின் 114வது பிறந்தநாள்…

102

21-08-2021 புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் உள்ள சிலைக்கு அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு.க.லட்சுமிநாராயணன் மாலை அணிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் R.விசுவநாதன், மாநில செயலாளர் அ.மு.சலீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன், மாநில துணைச்செயலாளர் து.கீதநாதன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் K.சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொருளாளர் வ.சுப்பையா, காமராஜ் நகர் தொகுதி செயலாளர் துரை.செல்வம் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.