மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன்…

161

மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்.

மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்.

மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார்.