தலீபான்களின் ஆட்சி பழங்கால பாலைவன அராஜகங்களும் தொடங்கிவிட்டன!

107

ஆண்கள் வீடுவீடாக கதவை உடைத்து தேடப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

பெண்கள் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு தாலிபான்களுக்கு பாலியல் அடிமைகளாக சின்னா பின்னப் படுத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளாகி கொல்லப்படுகிறார்கள்.

பத்திரிக்கையாளர்களுக்கு தடை. வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் கொலை…ஆப்கான் தேசிய கொடியை ஏற்றியவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் பலர் பலி. ஜலாலாபாத் நகர வீதிகளில் இரத்த வெள்ளம்.

செய்திகளுக்கு தடை. மனித உரிமைகளுக்கு தடை. செய்தி, தொலைகாட்சி, ஊடகங்களுக்கு தடை.

இந்த சூழலில் உலகமே மகா அமைதி காக்குதே! ஏன்..?

எங்கே அந்த வாஷிங்டன் போஸ்ட், எங்கே அந்த நியூயார்க் டைம்ஸ்? எங்கே அந்த டைம்ஸ், டாஸ் உலக பத்திரிகைகள்.

மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடைபிடிக்கும்” ‘ஏ பாசிசமே ‘ ஏகாதிபத்தியமே’ என உதார்விடும் பேர்வழிகள் சிகப்புதுண்டு கம்யூனிஸ்ட்கள் எங்கே…

பெண்ணீயம் என்றால் என்னன்னே தெரியாத, கடவுள் படைப்பில் தப்பாக பெண்ணாக பிறந்துவிட்ட அந்த டுபாகூர் பெண்ணீயவாதிகள் எங்கே…

பாரம்பரியங்களை எல்லாம் பிழை என்று கூவும் முற்போக்குவாதிகள் எங்கே…

தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் எது நடந்தாலும் “எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி எதுவுமே நடக்காதது போல இருப்பானுங்களை அந்த நடு நக்கி இந்துக்கள் எங்கே…

இருக்கிற அத்தனை நாடுகளும், அத்தனை ஊடகங்களும், அத்தனை அமைப்புகளும், அத்தனை ஏதோவொரு மண்ணாங்கட்டி ஆதரவாளர்களும் அப்படியே அமைதியாகிவிட்டார்களே!ஏன்.?

தாலிபான்களின் கொடூரங்களை வெளியிடும் இந்தியாவின் ரிப்பப்ளிக் டிவிக்கு மட்டுமே நமது வாழ்த்துக்கள்!