ஆப்கான் சொல்லும் செய்தி…

131

ஆப்கானின் அரச படைகள் லட்சம் …மூன்று லட்சம் கூட இருக்கலாமென்று சொல்கிறார்கள்

வெறும் பத்தாயிரம் எண்ணிக்கைகொண்ட தாலிபான்களிடம் தோற்றிருகிறார்கள்

தோல்விக்கு காரணங்களை அலசினால்

1.உளவியல் பயமுறுத்தல்

2.ஐ எஸ் ஐ ன் முழு பெரிய அளவிலான ஊடுருவல்

3.அமெரிக்காவின் ஸ்ட்ராட்டர்ஜி தோல்வி

இத்தனை வருடங்கள் அங்கேயே தேவுடு காத்தும் நகர்ந்த அடுத்த நிமிடம் நாடே வீழ்கிறதென்றால் அவர்களது பணி சரி இல்லை என்பதுதானே காரணம்?

தாலிபான்களின் கையில் ஆப்கான் வீழ்ந்ததன் விளைவுகள் மூன்று .

1.அமெரிக்கா உலக தலைமை பதவியை இழந்து விட்டது .இப்போது இது கத்துக்குட்டி அரசியவாதிக்கு கூட தெரிந்த விஷயம் .

ஜோ பிடென் சீனாவின் கைக்கூலியாகி விட்டார் .

இனி வலதுசாரி நாடுகளை
தலைமைதாங்க
தேவைப்பட்டால் படையனுப்பி பாதுகாக்க
அமெரிக்காவால் முடியாது .அதற்க்கான மாரல் value அவர்களுக்கு இப்போது இல்லை.

2.இஸ்லாத்தின் தோல்வி

உலகமெங்கும் எங்குமே இஸ்லாம் அமைதியை தரமுடியாது. அதை பின்பற்றுபவர்கள் அமைதியாக வாழமுடியாது என்பது நிரூபணமாகியுள்ளது
தாலிபான்கள் இஸ்லாத்துக்கு எதிராகவா போரிடுகிறார்கள்?

நகரங்களை பிடித்ததும் இளம் பெண்களின் பட்டியல் கொடுங்கள் என்று கேட்க்கும் கயவர்களை கொண்ட கூட்டம்தான் தாலிபான்கள் .

காலிக்கூட்டம் மதம் என்ற பெயரில் மக்களை கொடுமை படுத்துகிறது

ஆப்கான் பிரதமர் அப்போதே மொத்த நாட்டையும் புத்த இந்து நாடு என்று அறிவித்துவிட்டு தாலிபான்கள் ,துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் வேட்டையாடி இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா ?

அதே நிலைதான் பாகிஸ்தானுக்கும்

75 ஆண்டுகளுக்கு முன்னாள் மதத்தின் பெயரால் பிரிந்துசென்ற அந்த நாட்டின் இப்போதைய நிலையையும் இந்தியாவின் நிலையை யும் பார்த்தாலே தெரியவில்லையா இஸ்லாத்தின் தோல்வி ?

உலகெங்கும் இஸ்லாம் தோல்வி என்பதில் மாற்று கருத்தே இல்லை

ஆப்கானுக்கு கர்வாப்சிதான் சிறந்த மருந்து

  1. அமேரிக்கா உலக தலைமையை இழந்ததா ல் யார் அந்த இடத்துக்கு வருவது?

இடதுசாரியான ரசியாவால் முடியாது .

சீனா வுக்கு எதிராக உலகே இருக்க அது தலைமை தாங்குவது என்பது நடக்காது

தொழில்நுட்பம்

மனிதவளம்

மனிதாபிமானம்

உற்பத்தி சக்தி

இவற்றுடன் பெரும் தலைமை பண்புள்ள நரேந்திர தாஸ் மோடி யை தலைவராக கொண்ட இந்தியாவை தவிர வேறு யாரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்படவில்லை